ஒரு நாள் போதுமா-Oru naal podhuma (திருவிளையாடல் (1965))

❀🌷❀ ஆஆ ஆஆ ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..ஆஆஆஆ ஆஆ ஆஆ ❀❀ ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா...? கீதமா....? அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா புது ராகமா.. சங்கீதமா.. அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா ❀🌷🌾🌷❀ ராகமா சுகராகமா கானமா தேவகானமா... ராகமா சுகராகமா... கானமா.. தேவ கானமா என் கலைக்கிந்த திரு நாடு சமமாகுமா என் கலைக்கிந்த சிறு நாடு சமமாகுமா நாதமா...? கீதமா....? அதை நான் பாட . இன்றொரு நாள் போதுமா ❀🌷🌾🌷❀ குழல் என்றும்..ம்ம் பததபம மபபகமா கமமகரி ரிககரிஸ க கா ரி ஸ நி த ப ம கா ❀❀ யாழ் என்றும் பா.. பம ததபம ததபம ததப பம ததபபம ததபபம பதமப மதபதம கமகப மபகம ரிக ரிமகம ரிக ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா ❀🌷❀ ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் அழியாத கலை என்று என்னை பாடுவார் ஆஆ ஆஆ ஆஆ அழியாத கலை என்று என்னை பாடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் ❀❀❀ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி..இ தோடி..இ ஆஆ ஆஆ ஆஆ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ ❀❀❀ எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ தர் பா ரில் எவரும் உண்டோ தர்பாரில்ல்..ல் எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ ❀❀❀ கலையாத மோகன சுவை நான் அன்றோ மோகன சுவை நான் அன்றோ மோகனம்.. ஆஆஆஆ கலையாத மோகன சுவை நான் அன்றோ ❀❀❀ கானடா..ஆ ஆஆ ஆஆ என் பாட்டு தேன் அடா இசை தெய்வம் - நான் அடா • திரைப்படம்: திருவிளையாடல் (1965) • பாடியவர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா • இசை: கே. வி. மகாதேவன் • பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
00:00 00:00
🔊
+
Clear Filters ↑ Back to Player Deck
Play Wish Share Video
▶ 🤍 ஒரு நாள் போதுமா-Oru naal podhuma திருவிளையாடல் (1965) எம். பாலமுரளிகிருஷ்ணா கவிஞர் கண்ணதாசன் கே. வி. மகாதேவன் None
▶ 🤍 மலர்ந்தும் மலராத-Malarndhum Malaradha பாசமலர் (1961) டி. எம். சௌந்தரராஜன் / பி. சுசீலா பாடி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ 🤍 இறைவனிடம் கையேந்துங்கள்-Iraivinidam Kaiyendhungal பக்திப் பாடல் 1963-1964 இசைமுரசு நாகூர் E.M. ஹனிபா கிளியனூர் R.அப்துல் ஸலாம் M.முத்து/S.V.வெங்கட்ராமன் None
▶ 🤍 நான் ஆணையிட்டால் -Naan aanaiyittal எங்க வீட்டுப் பிள்ளை (1965) டி.எம். சௌந்தரராஜன் வாலி விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ ❤️ உலகம் பிறந்தது எனக்காக-ulagam pirandhadhu enakaaga பாசம் 1962 டி.எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ ❤️ தரை மேல் பிறக்க வைத்தான்-tharimel perakka vaithaan படகோட்டி (1964) டி.எம். சௌந்தரராஜன் வாலி விஸ்வநாதன் ராமமூர்த்தி None