இறைவனிடம் கையேந்துங்கள்-Iraivinidam Kaiyendhungal (பக்திப் பாடல் 1963-1964)

இறைவனிடம் கையேந்துங்கள்… இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்வதில்லை பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை. இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணையில்லாது கருணை யுள்ளவன் இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன் ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளி தருபவன் அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன் பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன் பாவ ங்களை பார்வையினால் மாய்க்கின்றவன் அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள் இறைவனின் பேரருளை நம்பி நில்லுங்கள் அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள் அன்பு நோக்க தருகவென்று அழுது கேளுங்கள் தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன் அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன் அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன் தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன் தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன் பக்திப் பாடல் 1963-1964 இசைமுரசு நாகூர் E.M. ஹனிபா கிளியனூர் R. அப்துல் ஸலாம் M. முத்து/ S.V. வெங்கட்ராமன்
00:00 00:00
🔊
+
Clear Filters ↑ Back to Player Deck
Play Wish Share Video
▶ 🤍 ஒரு நாள் போதுமா-Oru naal podhuma திருவிளையாடல் (1965) எம். பாலமுரளிகிருஷ்ணா கவிஞர் கண்ணதாசன் கே. வி. மகாதேவன் None
▶ 🤍 மலர்ந்தும் மலராத-Malarndhum Malaradha பாசமலர் (1961) டி. எம். சௌந்தரராஜன் / பி. சுசீலா பாடி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ 🤍 இறைவனிடம் கையேந்துங்கள்-Iraivinidam Kaiyendhungal பக்திப் பாடல் 1963-1964 இசைமுரசு நாகூர் E.M. ஹனிபா கிளியனூர் R.அப்துல் ஸலாம் M.முத்து/S.V.வெங்கட்ராமன் None
▶ 🤍 நான் ஆணையிட்டால் -Naan aanaiyittal எங்க வீட்டுப் பிள்ளை (1965) டி.எம். சௌந்தரராஜன் வாலி விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ ❤️ உலகம் பிறந்தது எனக்காக-ulagam pirandhadhu enakaaga பாசம் 1962 டி.எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ ❤️ தரை மேல் பிறக்க வைத்தான்-tharimel perakka vaithaan படகோட்டி (1964) டி.எம். சௌந்தரராஜன் வாலி விஸ்வநாதன் ராமமூர்த்தி None